தூணி
thooni
அம்புக்கூடு ; நான்குமரக்கால் கொண்ட ஓர் அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு மரக்காலளவு, கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணி பதக்கென்று (நாலடி, 387) . A measure of capacity=4 marakkāl; அம்புப்புட்டில்.தூணி...ஒடுங்கிய வம்பின் (பதிற்றுப்.45, 1/2). Quiver ;
Tamil Lexicon
s. a quiver for arrows, அம்புக் கூடு.
J.P. Fabricius Dictionary
, [tūṇi] ''s.'' Quiver for arrows, அம்புக் கூடு. ''(Sa. Tûn'in.)''
Miron Winslow
tūṇi,
n. tūṇi.
Quiver ;
அம்புப்புட்டில்.தூணி...ஒடுங்கிய வம்பின் (பதிற்றுப்.45, 1/2).
tūṇi,
n. drōṇa. [M.tūṇi.]
A measure of capacity=4 marakkāl;
நான்கு மரக்காலளவு, கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணி பதக்கென்று (நாலடி, 387) .
DSAL