Tamil Dictionary 🔍

தூரிது

thoorithu


சேய்மையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேய்மையானது. மிக்க தூரிதன்று பாண்டியனது செல்வமிக்க ஊர் (சிலப்.13, 133, உரை). That which is far off or distant;

Tamil Lexicon


tūritu,
n. தூரம்.
That which is far off or distant;
சேய்மையானது. மிக்க தூரிதன்று பாண்டியனது செல்வமிக்க ஊர் (சிலப்.13, 133, உரை).

DSAL


தூரிது - ஒப்புமை - Similar