Tamil Dictionary 🔍

தூஷணன்

thooshanan


பிறரை நிந்திப்போன். தூஷணன் சண்டாளன் (நீதிசாரம், 98). Reviler, one who abuses another; இராவணன் தம்பி முறையானான அரக்கன். A Rākṣasa, a cousin of Rāvaṇa;

Tamil Lexicon


--தூடணன், ''s.'' A Rakshasa, one of the brothers of Ravana; ''(lit.)'' a slanderer, ஓர்இராட்சதன்.

Miron Winslow


tūṣaṇaṉ,
n. Dūṣaṇa.
A Rākṣasa, a cousin of Rāvaṇa;
இராவணன் தம்பி முறையானான அரக்கன்.

tūṣaṇaṉ
n. dūṣaṇa
Reviler, one who abuses another;
பிறரை நிந்திப்போன். தூஷணன் சண்டாளன் (நீதிசாரம், 98).

DSAL


தூஷணன் - ஒப்புமை - Similar