Tamil Dictionary 🔍

தூசிதாங்கி

thoosithaangki


அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை ; மேல்மறைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுதிபடியாதபடி தடுக்கும் மேல்மறைப்பு. (W.) 1. A kind of cover or canopy over an eating or sleeping place to keep off dust; அழுக்குத் தாங்க உடையின்மேற் கட்டுந் துண்டுப்புடைவை. (யாழ். அக.) 2. Apron;

Tamil Lexicon


--தூசுதாங்கி, ''s.'' A kind of cover or screen from dust set up over an eating or sleeping place. 2. An apron.

Miron Winslow


tūci-tāṅki,
n. தூசி+.
1. A kind of cover or canopy over an eating or sleeping place to keep off dust;
புழுதிபடியாதபடி தடுக்கும் மேல்மறைப்பு. (W.)

2. Apron;
அழுக்குத் தாங்க உடையின்மேற் கட்டுந் துண்டுப்புடைவை. (யாழ். அக.)

DSAL


தூசிதாங்கி - ஒப்புமை - Similar