Tamil Dictionary 🔍

தத்தாங்கி

thathaangki


சிறுமியர் கைகொட்டிப் பாடும் விளையாட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமியர் கைகொட்டிப்பாடும் ஒரு விளையாட்டு. (J.) 2. A girl's game of clapping hands and singing ; சிறு குழந்தைகள் கைகொட்டுகை. Loc. 1. Clapping of hands by children ;

Tamil Lexicon


, [tttāngki] ''s. [prov.]'' A play among little girls, clapping the hands and sing ing, மகளிர்விளையாட்டு. ''(c.)''

Miron Winslow


tattāṅki,
n. தத்து- + prob. aṅga.
1. Clapping of hands by children ;
சிறு குழந்தைகள் கைகொட்டுகை. Loc.

2. A girl's game of clapping hands and singing ;
சிறுமியர் கைகொட்டிப்பாடும் ஒரு விளையாட்டு. (J.)

DSAL


தத்தாங்கி - ஒப்புமை - Similar