தூங்காவிளக்கு
thoongkaavilakku
எப்போதும் அணையாது எரியும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருநந்தாவிளக்கு. (w.) Perpetual lamp that is burning near an idol
Tamil Lexicon
, ''s.'' A lamp burning day and night.
Miron Winslow
tūṅkā-viḷakku
n. id.+id.+.
Perpetual lamp that is burning near an idol
திருநந்தாவிளக்கு. (w.)
DSAL