தூண்டாவிளக்கு
thoontaavilakku
எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு ; நாகரத்தினமாகிய மணிவிளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூண்டவேண்டாதபடி எப்பொழுதும் எரியும் நுந்தாவிளக்கு.தூண்டா விளக்கின் சுடரனையாய் (திருவாச.32, 4). 1.Ever-burning lamp that needs no trimming. நாகரத்தினமாகிய மணிவிளக்கு.தூண்டாவிளக்கனையாய் (திருக்கோ.244) . 2.Lustrous gem on cobra's head, as an ever-burning lamp ;
Tamil Lexicon
, ''s.'' A kind of lamp that supplies itself with oil, and needs not constant trimming.
Miron Winslow
tūṇṭā-viḷakku,.
n. தூண்டு-+ஆ neg.+.
1.Ever-burning lamp that needs no trimming.
தூண்டவேண்டாதபடி எப்பொழுதும் எரியும் நுந்தாவிளக்கு.தூண்டா விளக்கின் சுடரனையாய் (திருவாச.32, 4).
2.Lustrous gem on cobra's head, as an ever-burning lamp ;
நாகரத்தினமாகிய மணிவிளக்கு.தூண்டாவிளக்கனையாய் (திருக்கோ.244) .
DSAL