Tamil Dictionary 🔍

தூங்கலோசை

thoongkalosai


வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சிப்பாவிற்குரிய ஓசை தூங்கலோசை வஞ்சியாகும் (தொல் பொ. 396) (Pros.) Rhythm peculiar to vaci verse;

Tamil Lexicon


, ''s.'' A slow tune.

Miron Winslow


tūṅkal-ōcai
n. id.+.
(Pros.) Rhythm peculiar to vanjci verse;
வஞ்சிப்பாவிற்குரிய ஓசை தூங்கலோசை வஞ்சியாகும் (தொல் பொ. 396)

DSAL


தூங்கலோசை - ஒப்புமை - Similar