Tamil Dictionary 🔍

தங்குவலை

thangkuvalai


கடலிற் சிலநேரம்வரை விரித்துவைத்திருக்கும் வலைவகை. (J.) Fishing net cast into the sea and left there for some hours;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A net cast into the sea, and left for some hours, to catch fish.

Miron Winslow


taṅku-valai,
n.தங்கு- +.
Fishing net cast into the sea and left there for some hours;
கடலிற் சிலநேரம்வரை விரித்துவைத்திருக்கும் வலைவகை. (J.)

DSAL


தங்குவலை - ஒப்புமை - Similar