தூக்குநாசி
thookkunaasi
See குத்திடி 1. Sea-fish; பசியநிறமுள்ளதும் 22 அங்குலம் வளர்வதுமான கடல் மீன்வகை. 2. Sea-fish, greenish, attaning 22 in. in length, Trachynotus russellii;
Tamil Lexicon
tūkku-nāci
n. prob. id.+ nāsikā.
1. Sea-fish;
See குத்திடி
2. Sea-fish, greenish, attaning 22 in. in length, Trachynotus russellii;
பசியநிறமுள்ளதும் 22 அங்குலம் வளர்வதுமான கடல் மீன்வகை.
DSAL