தூக்கிரி
thookkiri
ஊர்காவற்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமக்காவற்காரன் (C.G.) Head watchman of a village
Tamil Lexicon
s. (Hind.) a watchman of a village or a field, காவற்காரன். தூக்கிரிக்காவல், the district of a watchman.
J.P. Fabricius Dictionary
காவலாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tūkkiri] ''s. (Hind.)'' A watchman of a village or field, ஊர்காவற்காரன்.
Miron Winslow
tūkkiri
n. [T. tāriki.]
Head watchman of a village
கிராமக்காவற்காரன் (C.G.)
DSAL