Tamil Dictionary 🔍

அத்துவைதம்

athuvaitham


இருவிதம் ஆகாமை ; இரண்டற்றது ; பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாத்மவாதம். 2. Doctrine of non-duality, monism; இரண்டன்மை. 1. Non-duality;

Tamil Lexicon


a-t-tuvaitam
n. a-dvaita.
1. Non-duality;
இரண்டன்மை.

2. Doctrine of non-duality, monism;
ஏகாத்மவாதம்.

DSAL


அத்துவைதம் - ஒப்புமை - Similar