துவாரபாலர்
thuvaarapaalar
வாயில் காப்போர் ; கோயிலின் வாயில் காவல் தெய்வங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துவாரபாலகர். தண்டலி றுவாரபாலர் சயனொடு விசயனென்பார்க்கு (மச்சபு. உத்த. 1, 10).
Tamil Lexicon
tuvāra-pālar,
n.
See துவாரபாலகர். தண்டலி றுவாரபாலர் சயனொடு விசயனென்பார்க்கு (மச்சபு. உத்த. 1, 10).
.
DSAL