Tamil Dictionary 🔍

துவாரபாலகர்

thuvaarapaalakar


வாயில் காப்போர் ; கோயிலின் வாயில் காவல் தெய்வங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயில்காப்போர். 1. Doorkeepers, warders; கோயிலின்வாயில்காவற் றெய்வங்கள். துவாரபாலகர் எழுவராவார் (சைவச. பொது. 498, உரை). 2. Deities guarding the inner shrine of a Hindu temple;

Tamil Lexicon


, ''s. (St.)'' Door-keepers, warders. 2. Gigantic figures, or images placed at the gate of a heathen fane.

Miron Winslow


tuvāra-pālakar,
n. id.+.
1. Doorkeepers, warders;
வாயில்காப்போர்.

2. Deities guarding the inner shrine of a Hindu temple;
கோயிலின்வாயில்காவற் றெய்வங்கள். துவாரபாலகர் எழுவராவார் (சைவச. பொது. 498, உரை).

DSAL


துவாரபாலகர் - ஒப்புமை - Similar