துலாபாரம்
thulaapaaram
காண்க : துலாதானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராமணர்க்குத் தானஞ்செய்யும் பொருட்டு அரசன்போன்றார் ஒருதட்டிற் பொன்னும் ஒரு தட்டிற் றாமுமாக இருந்து பொன்னிறுக்குஞ் சடங்கு. துலாபுருஷமண்டபங் கட்டித் துலாபாரந் தூக்கி (கோயிலொ. 12). (I.M.P. Tj. 412.) 1. Ceremony of weighing a great person like a king against gold, which is then offered as a gift to Brahmins; அவன் துலாபாரம் வாங்கினான். 2. See துலாபுருஷதானம்.
Tamil Lexicon
--துலாவாரம், ''s.'' A weight in gold equal to that of a person, pre sented to a brahman, as an atonement for sin; or a deed of merit.
Miron Winslow
tulā-pāram,
n. tulā+bhāra.
1. Ceremony of weighing a great person like a king against gold, which is then offered as a gift to Brahmins;
பிராமணர்க்குத் தானஞ்செய்யும் பொருட்டு அரசன்போன்றார் ஒருதட்டிற் பொன்னும் ஒரு தட்டிற் றாமுமாக இருந்து பொன்னிறுக்குஞ் சடங்கு. துலாபுருஷமண்டபங் கட்டித் துலாபாரந் தூக்கி (கோயிலொ. 12). (I.M.P. Tj. 412.)
2. See துலாபுருஷதானம்.
அவன் துலாபாரம் வாங்கினான்.
DSAL