Tamil Dictionary 🔍

துவாரிகன்

thuvaarikan


வாயிற்காவலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயில்காப்போன் (யாழ். அக.) Gate-keeper;

Tamil Lexicon


துவாரபாலகன்.

Na Kadirvelu Pillai Dictionary


tuvārikaṉ,
n. dauvārika.
Gate-keeper;
வாயில்காப்போன் (யாழ். அக.)

DSAL


துவாரிகன் - ஒப்புமை - Similar