Tamil Dictionary 🔍

துவாதசாந்தம்

thuvaathasaandham


உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோகஸ்தானம். துவாதசாந்தப் பெருவெளி (குமர. பிர. மீனாட். பிள்ளை. 42). 1. (Yōga.) A mystic centre which is believed to be 12 in above crown; யோகத்தில் பன்னிரண்டாமவத்தை. (W.) 2. (Yōga.) The 12th and last stage of experience of the soul in yōga practice;

Tamil Lexicon


, ''s.'' The place of the twelfth and last அவஸ்தை or station of the soul in the practice of the mo tionless ascetic, பன்னிரண்டாமவஸ்தை; [''ex'' அந்தம், end.]

Miron Winslow


tuvātacāntam,
n. dvāda-šānta.
1. (Yōga.) A mystic centre which is believed to be 12 in above crown;
உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோகஸ்தானம். துவாதசாந்தப் பெருவெளி (குமர. பிர. மீனாட். பிள்ளை. 42).

2. (Yōga.) The 12th and last stage of experience of the soul in yōga practice;
யோகத்தில் பன்னிரண்டாமவத்தை. (W.)

DSAL


துவாதசாந்தம் - ஒப்புமை - Similar