துவாதசாந்தத்தலம்
thuvaathasaandhathalam
விராட்புருஷனது துவாதசாந்தநிலையாகக் கருதப்படும் மதுரை. தென்கூடல். . . துவாதசாந்தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர் (திருவிளை. தலவி. 21). Madura, as the mystic centre of tuvātacāntam of Virāṭ-puru-ṣaṉ;
Tamil Lexicon
tuvātacānta-t-talam,
n. dvādašānta +.
Madura, as the mystic centre of tuvātacāntam of Virāṭ-puru-ṣaṉ;
விராட்புருஷனது துவாதசாந்தநிலையாகக் கருதப்படும் மதுரை. தென்கூடல். . . துவாதசாந்தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர் (திருவிளை. தலவி. 21).
DSAL