ஓதுவித்தல்
oathuvithal
படிப்பித்தல் ; வேதசாத்திரம் கற்பித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதசாத்திரங்கற்பித்தல். ஓதுவித்த தக்கணையா (திவ். பெரியாழ். 4, 8, 1). 1. To teach the Vēdas and other scripturers; படிப்பித்தல். 2. To teach, instruct;
Tamil Lexicon
ōtuvi-
11 v. tr. Caus. of ஓது-.
1. To teach the Vēdas and other scripturers;
வேதசாத்திரங்கற்பித்தல். ஓதுவித்த தக்கணையா (திவ். பெரியாழ். 4, 8, 1).
2. To teach, instruct;
படிப்பித்தல்.
DSAL