Tamil Dictionary 🔍

துளுவவேளாளர்

thuluvavaelaalar


துளுவ நாட்டிலிருந்து தொண்டைநாட்டிற்கு வந்து குடியேறிய வேளாளவகையினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளுவதேசத்திலிருந்துவந்து தொண்டை மண்டலத்தில் குடியேறின வேளாளவகையார். A sub-division of Vēḷālas of Toṇṭaimaṇṭalam who migrated from the Tulu country;

Tamil Lexicon


tuḷuva-vēḷāḷar,
n. துளுவம்+ .
A sub-division of Vēḷālas of Toṇṭaimaṇṭalam who migrated from the Tulu country;
துளுவதேசத்திலிருந்துவந்து தொண்டை மண்டலத்தில் குடியேறின வேளாளவகையார்.

DSAL


துளுவவேளாளர் - ஒப்புமை - Similar