Tamil Dictionary 🔍

துருவதாளம்

thuruvathaalam


தாளவகையுள் ஒன்று ; எழுவகைத் தாளத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவதாளத் தொன்று. (திவா.) 1. A variety of time-measure, one of nava-tāḷam, q.v.; சத்ததாளத்தொன்று. (பரத. தாள. 18.) 2. A variety of time-measure represented thus 1 - 0, one of catta-tāḷam, q.v.;

Tamil Lexicon


turuva-tāḷam,
n. dhruva+. (Mus.)
1. A variety of time-measure, one of nava-tāḷam, q.v.;
நவதாளத் தொன்று. (திவா.)

2. A variety of time-measure represented thus 1 - 0, one of catta-tāḷam, q.v.;
சத்ததாளத்தொன்று. (பரத. தாள. 18.)

DSAL


துருவதாளம் - ஒப்புமை - Similar