Tamil Dictionary 🔍

குகவேளாளர்

kukavaelaalar


இராமபிரான் கங்கைகடக்குமாறு துணைபுரிந்த குகனது வம்சத்தினராகச் செம்படவர் சிலர் வழங்கிக்கொள்ளும் சாதிப்பெயர். (E. T.) Name assumed by a sect of cempaṭavaṉ tracing their descent from guha who ferried Rāma over the Ganges;

Tamil Lexicon


kuka-vēḷāḷā,
n. Guha.
Name assumed by a sect of cempaṭavaṉ tracing their descent from guha who ferried Rāma over the Ganges;
இராமபிரான் கங்கைகடக்குமாறு துணைபுரிந்த குகனது வம்சத்தினராகச் செம்படவர் சிலர் வழங்கிக்கொள்ளும் சாதிப்பெயர். (E. T.)

DSAL


குகவேளாளர் - ஒப்புமை - Similar