துளசிமாலை
thulasimaalai
துளசியிலைக் கொத்தால் கட்டிய மாலை ; துளசிமணிமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளசியிலைக்கொத்து அல்லது துளசிமணியாற் செய்யப்பட்ட மாலை. Garland of tuḷaci leaves or beads;
Tamil Lexicon
, ''s.'' A necklace made of Tulasi, whether leaves or beads.
Miron Winslow
tuḷaci-mālai,
n. id.+.
Garland of tuḷaci leaves or beads;
துளசியிலைக்கொத்து அல்லது துளசிமணியாற் செய்யப்பட்ட மாலை.
DSAL