Tamil Dictionary 🔍

துளசிமணி

thulasimani


திருமாலடியார் அணியும் துளசிக்கட்டையைக் கடைந்து செய்த மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷ்ணுபத்தர் தரித்தற்குத் திருத்துழாய்க் கட்டையைக் கடைந்து உண்டாக்கிய மணி. Beads made of tuḷaci, worn by Vaiṣṇava devotees;

Tamil Lexicon


ஒருமணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''also'' தாதமணி.) Beads made of the white Tulasi root or branch, worn by devotees of the Vishnu sect.

Miron Winslow


tuḷaci-maṇi,
n. id.+.
Beads made of tuḷaci, worn by Vaiṣṇava devotees;
விஷ்ணுபத்தர் தரித்தற்குத் திருத்துழாய்க் கட்டையைக் கடைந்து உண்டாக்கிய மணி.

DSAL


துளசிமணி - ஒப்புமை - Similar