துளசிதீர்த்தம்
thulasitheertham
திருமாலாராதனையில் உபயோகித்துப் பின் அடியார்களுக்கு வழங்கும் திருத்துழாயும் தீர்த்தமும். Tuḷaci leaves and consecrated water presented as offering to the idol in a Viṣṇu temple and distributed to worshippers;
Tamil Lexicon
, ''s.'' Tulasi leaves and consecrated water, taken in making oath in court, or, as a token of adherence to Vishnu on entering his temples.
Miron Winslow
tuḷaci-tīrttam,
n. id.+.
Tuḷaci leaves and consecrated water presented as offering to the idol in a Viṣṇu temple and distributed to worshippers;
திருமாலாராதனையில் உபயோகித்துப் பின் அடியார்களுக்கு வழங்கும் திருத்துழாயும் தீர்த்தமும்.
DSAL