துலுக்காணம்
thulukkaanam
துருக்கித்தானம் என்னும் நாடு ; ஒருவகைச் சதுரங்க விளையாட்டு ; துருக்க சம்பந்தமானது ; துருக்க இராச்சியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துருக்கராஜ்யம். (w.) 2. Muhammadan dominion; துருக்கிஸ்தான மென்ற தேசம். மக்க மராடந் துலுக்காண மெச்சி (குற்றா. குற. 60, 1). 1.Turkestan, as the original home of the Turks; துருக்க சம்பந்தமானது. (w.) 4. Anything Turkish; சதுரங்க விளையாட்டுவகை. (w.) 3. A game of chess;
Tamil Lexicon
ஒருதேயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The original country of the Moors, Turkisthan, as துருக்கு. 2. Any thing Moorish, ''commonly,'' a kind of chess, ஓர்வகைச்சதுரங்கவிளையாட்டு.
Miron Winslow
tulukkāṇam,
n. cf. துலுக்காவணம். [T. turakāṇyamu.]
1.Turkestan, as the original home of the Turks;
துருக்கிஸ்தான மென்ற தேசம். மக்க மராடந் துலுக்காண மெச்சி (குற்றா. குற. 60, 1).
2. Muhammadan dominion;
துருக்கராஜ்யம். (w.)
3. A game of chess;
சதுரங்க விளையாட்டுவகை. (w.)
4. Anything Turkish;
துருக்க சம்பந்தமானது. (w.)
DSAL