துலுக்காணியம்
thulukkaaniyam
துருக்க அரசாட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இப்படித் துலுக்காணியமாக இருக்கும் நாளையில் (மதுரைத்தல பக்.2). See துலுக்காவணம்.
Tamil Lexicon
--துலுக்காணம், ''s.'' The Turkish dominions. ''(R.)''
Miron Winslow
tulukkāṇiyam,
n. id. [T. turakāṇyamu.]
See துலுக்காவணம்.
இப்படித் துலுக்காணியமாக இருக்கும் நாளையில் (மதுரைத்தல பக்.2).
DSAL