Tamil Dictionary 🔍

உதும்பரம்

uthumparam


அத்திமரம் ; எருக்கஞ்செடி ; செம்பு ; நெற்களம் ; வாயிற்படி ; செங்குட்ட நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Red-wooded figtree. See அத்தி. (பிங்.) செங்குட்டநோய். (நாநாநர்த்த.) Red leprosy; . 4. Red-flowered West-Indian pea-tree. See செவ்வகத்தி. (மூ. அ.) . 5. Madar. See எருக்கு. (மூ. அ.) செம்பு. (பிங்.) 1. Copper; வாயிற்படி. ஒன்றிய கபாடஞ் சாரு முதும்பரங் கடந்து சென்றான். (W.) 3. Threshold of a house;

Tamil Lexicon


, [utumparam] ''s.'' The அத்தி tree or glomerous fig, Ficus glomerata. 2. Cop per, செம்பு. 3. The threshold of a house, வாயிற்படி. Wils. p. 147. UDUMBARA. 4. A kind of weed or coarse shrub, the எருக்கு, Calotropis gigantea, ''L.'' ''(p.)'' ஒன்றியகபாடஞ்சாருமுதும்பரங்கடந்துசென்றான்.... He entered (the house) over the thresh old against which the doors shut.

Miron Winslow


utumparam
n. udumbara.
1. Copper;
செம்பு. (பிங்.)

2. Red-wooded figtree. See அத்தி. (பிங்.)
.

3. Threshold of a house;
வாயிற்படி. ஒன்றிய கபாடஞ் சாரு முதும்பரங் கடந்து சென்றான். (W.)

4. Red-flowered West-Indian pea-tree. See செவ்வகத்தி. (மூ. அ.)
.

5. Madar. See எருக்கு. (மூ. அ.)
.

utumparam
n. udumbara.
Red leprosy;
செங்குட்டநோய். (நாநாநர்த்த.)

DSAL


உதும்பரம் - ஒப்புமை - Similar