துலாக்கொடி
thulaakkoti
ஏற்றமிழுக்குங் கயிறு ; ஏற்றமிழுக்கும் சிறுமூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றமிழக்கும் கயிறு அல்லது கழை. (j.) Rope or pole attached to a well-sweep;
Tamil Lexicon
பட்டைக்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A rope or pole attached to the well-beam.
Miron Winslow
tulā-k-koṭi,
n. துலா+.
Rope or pole attached to a well-sweep;
ஏற்றமிழக்கும் கயிறு அல்லது கழை. (j.)
DSAL