குலக்கொடி
kulakkoti
காண்க : குலமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தமகுலத்துப்பெண். வையையென்ற பொய்யக் குலக்கொடி (சிலப். 13, 170). Woman of noble birth;
Tamil Lexicon
குலஸ்திரீ.
Na Kadirvelu Pillai Dictionary
--குலஸ்திரீ--குலபத்தினி --குலாங்கனை, ''s.'' The lawful wife. 2. A woman reputed for chastity. 3. A wo man of good family and caste, and of repute for chastity.
Miron Winslow
kula-k-koṭi,
n. kula +.
Woman of noble birth;
உத்தமகுலத்துப்பெண். வையையென்ற பொய்யக் குலக்கொடி (சிலப். 13, 170).
DSAL