துகிற்கொடி
thukitrkoti
ஆடையாலியன்ற கொடி. வெள்ளருவித்திரள் யாவையும் குழுவின்மாடத் துகிற்கொடி போன்றவே (சீவக. 34). Banner; flag;
Tamil Lexicon
, ''s.'' Flag, as துகில்.
Miron Winslow
tukiṟ-koṭi,
n. id. +.
Banner; flag;
ஆடையாலியன்ற கொடி. வெள்ளருவித்திரள் யாவையும் குழுவின்மாடத் துகிற்கொடி போன்றவே (சீவக. 34).
DSAL