தாலிக்கொடி
thaalikkoti
தாலி கோப்பதற்கான பொற்சரடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலி கோப்பதற்கான பொற்சரடு. Colloq. Braided gold string on which is hung the tāli;
Tamil Lexicon
மங்கலநாண்.
Na Kadirvelu Pillai Dictionary
tāli-k-koṭi,
n. id.+.
Braided gold string on which is hung the tāli;
தாலி கோப்பதற்கான பொற்சரடு. Colloq.
DSAL