துலாகோடி
thulaakoati
நிறைவகை ; பத்துக்கோடி ; மகளிர் காலணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் காலணிவகை. A foot-ornament of women; பத்துக்கோடி. Ten crores; நிறைவகை. A weight;
Tamil Lexicon
s. ten crores or a hundred millions; 2. an ornament to the feet.
J.P. Fabricius Dictionary
, ''s. (St.)'' A weight.
Miron Winslow
tulā-kōṭi,
n. id.+.
A weight;
நிறைவகை.
Ten crores;
பத்துக்கோடி.
A foot-ornament of women;
மகளிர் காலணிவகை.
DSAL