Tamil Dictionary 🔍

துளவன்

thulavan


துளசி அணிந்த திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோரபாஷாணம். (யாழ். அக.) A prepared arsenic; [துழாயணிந்தவன்] திருமால். துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே (அஷ்டப். பிள்ளைப்பெரு. சரித். பக்.6). 1. Viṣṇu, as adorned with tuḷaci;

Tamil Lexicon


, ''s.'' Vishnu as adorned with the Tulasi, திருமால். 2. ''(R.)'' A kind of prepared arsenic, சோரபாஷாணம்.

Miron Winslow


tuḷavaṉ,
n. id.
1. Viṣṇu, as adorned with tuḷaci;
[துழாயணிந்தவன்] திருமால். துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே (அஷ்டப். பிள்ளைப்பெரு. சரித். பக்.6).

A prepared arsenic;
சோரபாஷாணம். (யாழ். அக.)

DSAL


துளவன் - ஒப்புமை - Similar