சதுர்க்கோணம்
sathurkkoanam
நாற்கோணமுள்ள வடிவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்கோணமுள்ள வடிவம். Quadrangular figure, tetragon;
Tamil Lexicon
, ''s.'' Quadrangular figure, a tetragon.
Miron Winslow
catur-k-kōṇam,
n. catuṣ-kōṇa.
Quadrangular figure, tetragon;
நாற்கோணமுள்ள வடிவம்.
DSAL