துர்க்கந்தம்
thurkkandham
தீநாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெட்ட நாற்றம். (திவா.) Bad smell, stink;
Tamil Lexicon
கெட்டநாற்றம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (''also'' துற்கந்தம்.) Offen sive smell, stink, கெட்டநாற்றம்.
Miron Winslow
tur-k-kantam,
n. dur-gandha.
Bad smell, stink;
கெட்ட நாற்றம். (திவா.)
DSAL