சதுரங்கபந்தம்
sathurangkapandham
சதுரங்கக் கட்டத்தில் எழுத்துகள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதுரங்கக் கட்டத்தில் எழுத்துக்கள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை. (மாறனலங். 299, உரை.) A fantastic verse whose letters are arranged in the diagrammatic form of a chessboard;
Tamil Lexicon
, ''s.'' Verses arranged in fanciful figures. See மிறைக்கலி.
Miron Winslow
caturaṅka-pantam,
n. id. +.
A fantastic verse whose letters are arranged in the diagrammatic form of a chessboard;
சதுரங்கக் கட்டத்தில் எழுத்துக்கள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை. (மாறனலங். 299, உரை.)
DSAL