Tamil Dictionary 🔍

துர்க்கதி

thurkkathi


கெட்ட நடத்தை ; வறுமை ; நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரித்திரம். 2. Poverty; கெட்டநடை. 1. Evil life, bad conduct; நரகம். 3. Hell.

Tamil Lexicon


, ''s.'' A wicked life, bad course, கெட்டநடை. 2. (''also'' துர்கதி.) Hell, நரகம்.

Miron Winslow


tur-k-kaṭi,
n. dur-gati.
1. Evil life, bad conduct;
கெட்டநடை.

2. Poverty;
தரித்திரம்.

3. Hell.
நரகம்.

DSAL


துர்க்கதி - ஒப்புமை - Similar