Tamil Dictionary 🔍

துக்கிதன்

thukkithan


துயரமுடையோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துயரமுடையோன். தலைவலியரியுந்துக்கிதன் (சிவதரு. சனன. 48) Person in affliction;

Tamil Lexicon


s. mourner, துக்கிக்கிறவன்.

J.P. Fabricius Dictionary


துக்கிக்கிறவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tukkitaṉ] ''s.'' A mourner, துக்கிக்கிறவன். பரதுக்கதுக்கிதன். One who mourns with those who mourn.

Miron Winslow


tukkitaṉ,
duhkhita.
Person in affliction;
துயரமுடையோன். தலைவலியரியுந்துக்கிதன் (சிவதரு. சனன. 48)

DSAL


துக்கிதன் - ஒப்புமை - Similar