Tamil Dictionary 🔍

துரௌபதி

thuraupathi


பஞ்சகன்னியருள் ஒருத்தியாகிய பாண்டவர்மனைவி துரோபதையது. துய்யகூந்தலிலே (கலித்.101, உரை). Draupadī, wife of the five Pāṇdava princes, one of paca-kaṉṉiyar, q.v.;

Tamil Lexicon


turaupati,
n. Draupadī.
Draupadī, wife of the five Pāṇdava princes, one of panjca-kaṉṉiyar, q.v.;
பஞ்சகன்னியருள் ஒருத்தியாகிய பாண்டவர்மனைவி துரோபதையது. துய்யகூந்தலிலே (கலித்.101, உரை).

DSAL


துரௌபதி - ஒப்புமை - Similar