Tamil Dictionary 🔍

துரோணம்

thuroanam


பதக்கு என்னும் ஓர் அளவை ; ஏழு மேகங்களுள் மண்பொழிவது ; சரபம் ; எண்காற் பறவை ; காக்கை ; தும்பைச்செடி ; வில் ; தனுராசி ; கிணற்று அருகிலுள்ள நீர்நிலை ; தொன்னை ; தேக்குமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனுராசி. (சூடா.) 2. Sagittarrus in the zodiac; தொன்னை. Loc. 8. Cup; கிணற்றருகிலுள்ள நீர்நிலை. (W.) 7. Reservoir near a well; See தேக்கு. (அக. நி.) 6. Teak. தும்பைவகை. (பிங்.) துன்னிய துரோண வெண்மலரைச் சூட்டுவார் (செவ்வந்தி. பு. இந்திரச். 20). 5. A kind of white dead nettle; சரபப்புள். (திவா.) 4. A fabulour eight-legged bird; காக்கை. (பிங்.) 3. Crow, raven; சத்தமேகத்துள் மண்சொரியு மேகம். (திவா.) 2. A mythical cloud which rains sand, one of catta-mēkam, q.v.; பதக்கு. (பிங்.) துரோணந் தேனெய் (சேதுபு. சங்கர. 75). 1. A measure of capacity = 2 marakkāl; வில். (திவா.) 1. Bow;

Tamil Lexicon


s. a crow, raven, காக்கை; 2. a bow, வில்; 3. Sagittarius of the Zodiac, தனுவிராசி; 4. one of the seven clouds, சப்தமேகங்களுளொன்று; 5. a measure of two markals, பதக்கு; 6. a fabulous eight-legged bird, சிம்புள்; 7. an artificial channel for water; 8. the தும்பை shrub. துரோணன், துரோணாசாரி, துரோணா சாரியன், the name of a teacher in archery of the Pandavas and the Kauravas.

J.P. Fabricius Dictionary


, [turōṇam] ''s.'' Crow, raven, காக்கை. 2. One of the seven classes of clouds. (See மேகம்.) W. p. 43. DRON'A 3. பதக்கு, a measure equal to two marcals. 4. The feigned eight-legged bird, எண்காற் புள். 5. A bow, வில். 6. Sagittarius of the Zodiac, தனுவிராசி. 7. The தும்பை shrub. 8. An artificial channel for water, தலை வாய். ''(R.)''

Miron Winslow


turōṇam,
n. drōṇa.
1. A measure of capacity = 2 marakkāl;
பதக்கு. (பிங்.) துரோணந் தேனெய் (சேதுபு. சங்கர. 75).

2. A mythical cloud which rains sand, one of catta-mēkam, q.v.;
சத்தமேகத்துள் மண்சொரியு மேகம். (திவா.)

3. Crow, raven;
காக்கை. (பிங்.)

4. A fabulour eight-legged bird;
சரபப்புள். (திவா.)

5. A kind of white dead nettle;
தும்பைவகை. (பிங்.) துன்னிய துரோண வெண்மலரைச் சூட்டுவார் (செவ்வந்தி. பு. இந்திரச். 20).

6. Teak.
See தேக்கு. (அக. நி.)

7. Reservoir near a well;
கிணற்றருகிலுள்ள நீர்நிலை. (W.)

8. Cup;
தொன்னை. Loc.

turōṇam,
n. perh. druṇa.
1. Bow;
வில். (திவா.)

2. Sagittarrus in the zodiac;
தனுராசி. (சூடா.)

DSAL


துரோணம் - ஒப்புமை - Similar