Tamil Dictionary 🔍

துரோணன்

thuroanan


. See துரோணாசாரியன். துகளறு கேள்வி வேள்வித் துரோணவாசிரியன் (பாரத. பதினொ. 2).

Tamil Lexicon


--துரோணாசாரி--துரோணா சாரியன், ''s.'' Teacher in archery of the Pandavas and Kurus, ஓர்வில்லாசிரியன். W. p. 43. DRON'ACHARIYA.

Miron Winslow


turōṇaṉ,
n. Drōṇa.
See துரோணாசாரியன். துகளறு கேள்வி வேள்வித் துரோணவாசிரியன் (பாரத. பதினொ. 2).
.

DSAL


துரோணன் - ஒப்புமை - Similar