Tamil Dictionary 🔍

துருபதன்

thurupathan


துரௌபதியின் தந்தையாகிய பாஞ்சாலதேசத்தரசன். துங்கவேற் றுருபதன்றான் சூழ்ந்தது சொல்லலுற்றாம் (பாரத. திரௌபதிமா. 1). A king of Pācāla, father of Draupadī.

Tamil Lexicon


s. the king of Panchala and father of Draupadi.

J.P. Fabricius Dictionary


, [turupataṉ] ''s.'' King of Panchala and father of Dropadi, துரோபதைதந்தை.

Miron Winslow


turupataṉ,
n. Drupada.
A king of Pānjcāla, father of Draupadī.
துரௌபதியின் தந்தையாகிய பாஞ்சாலதேசத்தரசன். துங்கவேற் றுருபதன்றான் சூழ்ந்தது சொல்லலுற்றாம் (பாரத. திரௌபதிமா. 1).

DSAL


துருபதன் - ஒப்புமை - Similar