Tamil Dictionary 🔍

துரும்பன்

thurumpan


கீழ்ச்சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான் ; ஒன்றுக்கும் உதவாதவன் ; கீழ்த்தரச் சாதியான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுக்கும் உதவாதவன். துரும்பனே னென்னினும் (தாயு. சுகவாரி. 7). 3. Insignificant person; கீழ்ச்சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான். (யாழ். அக.) 2. Washerman of the low castes; கீழ்த்தரச்சாதியான். (J.) 1. Man of the lowest caste;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A man of the lowest caste, formerly required to wear a rat tling ola to give notice of his approach, and to hide himself on meeting a person of good caste; he is the washerman of other low castes, ஈனன்.

Miron Winslow


turumpaṉ,
n. துரும்பு1.
1. Man of the lowest caste;
கீழ்த்தரச்சாதியான். (J.)

2. Washerman of the low castes;
கீழ்ச்சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான். (யாழ். அக.)

3. Insignificant person;
ஒன்றுக்கும் உதவாதவன். துரும்பனே னென்னினும் (தாயு. சுகவாரி. 7).

DSAL


துரும்பன் - ஒப்புமை - Similar