Tamil Dictionary 🔍

துரியாதீதம்

thuriyaatheetham


துரியம் என்னும் நான்காம் நிலைக்கும் மேம்பட்ட ஐந்தாம் நிலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்மநிலை. (சி. போ. பா. 4, 3, பக். 278, புதுப்.) 1. (šaiva.) The transcendent fifth state of the soul in which it is in the mulātāram, and is cognizant of aviccai alone; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. An Upaniṣad, one of 108;

Tamil Lexicon


, ''s.'' The fifth and last state of the soul. (See அவத்தை.) 2. The highest state of souls when superior to, or completely free from corporeal en tanglements, ஆன்மாக்கள்மிகத்தூய்மையாய்நிற்கும் நிலை; [''ex'' அதீதம்.]

Miron Winslow


turiyātītam,
n. turyātīta.
1. (šaiva.) The transcendent fifth state of the soul in which it is in the mulātāram, and is cognizant of aviccai alone;
மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்மநிலை. (சி. போ. பா. 4, 3, பக். 278, புதுப்.)

2. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

DSAL


துரியாதீதம் - ஒப்புமை - Similar