துரியத்தானம்
thuriyathaanam
ஆன்மா துரியநிலையில் அடங்குவதற்குரிய உந்திப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மா துரியநிலையில் அடங்குதற்குரிய உந்திப்பிரதேசம். துரியத்தானம் எனப்படும் உந்தியில் (சி. போ. சிற். 4, 3, பக். 99). A mystic region near the navel into which the soul retires in its turiyam stage;
Tamil Lexicon
turiya-t-tāṉam,
n. id.+.
A mystic region near the navel into which the soul retires in its turiyam stage;
ஆன்மா துரியநிலையில் அடங்குதற்குரிய உந்திப்பிரதேசம். துரியத்தானம் எனப்படும் உந்தியில் (சி. போ. சிற். 4, 3, பக். 99).
DSAL