சாதுரியம்
saathuriyam
திறமை ; நாகரிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியம். சாதுரிய மில்ல வரு மில்லை (மேருமந். வைசயந்த. 19). 1. Cleverness, ability; நாகரிகம். (இலக்.அக.) 2. Civilised state;
Tamil Lexicon
சாதூரியம், s. eloquence, சதுரப்பாடு; 2. cleverness, shrewdness dexterity, சதுரம். சாதுரியக்காரன், சாதுரியன், சாதுரி யன், சாதுரியவான், சொல் சாதுரிய முள்ளவன், an eloquent man, an orator, a dexterous person. சாதுரியங் காட்ட, to display eloquence.
J.P. Fabricius Dictionary
, [cāturiyam] ''s.'' [''com.'' சாதூரியம்.] Elo quence, power or skill in address, flip pancy, volubility, fluency, shrewdness in speech, சதுர்ப்பாடு. 2. Cleverness, dexteri ty, ability, address, sagacity, cunning ma nagement, wariness, artfulness, சாமர்த்தியம். --''not applicable to manual actions. (c.)'' 3. [''ex'' சதுரம்.] Profound knowledge, கல்வித்திறம். W. p. 322.
Miron Winslow
cāturiyam,
n.cāturya.
1. Cleverness, ability;
சாமர்த்தியம். சாதுரிய மில்ல வரு மில்லை (மேருமந். வைசயந்த. 19).
2. Civilised state;
நாகரிகம். (இலக்.அக.)
DSAL