Tamil Dictionary 🔍

பதுமராகம்

pathumaraakam


மாணிக்கவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாணிக்கவகை. (திவா.) (திருவாலவா, 25, 12.) Jacinth, a species of ruby, hyacinth;

Tamil Lexicon


கௌத்துவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the nine precious stones, a ruby; செம்பு. 2. ''(R.)'' A hyacinth, ஓர்இரத்தினம்; [''ex'' இராகம், color, redness.]

Miron Winslow


patuma-rākam,
n. padmarāga.
Jacinth, a species of ruby, hyacinth;
மாணிக்கவகை. (திவா.) (திருவாலவா, 25, 12.)

DSAL


பதுமராகம் - ஒப்புமை - Similar