Tamil Dictionary 🔍

துராகிருதம்

thuraakirutham


உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமையில்லாவிடத்து வலிய நிகழ்த்துஞ் செயல். 4. A deed done by force in violation of a right; நிந்தை. அவனைத் துராகிருதமாய்ப் பேசினான். 3. Abuse; கெட்ட நடத்தை. 1. Misconduct, misdemeanour, misbehaviour; பலவந்தக் கற்பழிப்பு. அவளைத் துராகிருதம் பண்ணினான். 2. Ravishing, outrage;

Tamil Lexicon


துராகதம், s. (துர்) misconduct, wicked action, துராசாரம்.

J.P. Fabricius Dictionary


தீத்தொழில்.

Na Kadirvelu Pillai Dictionary


turākirutam,
n. dur-ā-krta.
1. Misconduct, misdemeanour, misbehaviour;
கெட்ட நடத்தை.

2. Ravishing, outrage;
பலவந்தக் கற்பழிப்பு. அவளைத் துராகிருதம் பண்ணினான்.

3. Abuse;
நிந்தை. அவனைத் துராகிருதமாய்ப் பேசினான்.

4. A deed done by force in violation of a right;
உரிமையில்லாவிடத்து வலிய நிகழ்த்துஞ் செயல்.

DSAL


துராகிருதம் - ஒப்புமை - Similar