துரந்தரி
thurandhari
பொறுப்பு ஏற்போள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுப்பு வகிப்பவள். இமயத் துரைராச துரந்தரி தன்றிருமுன் (சிவரக. நந்திகண. 8). Woman who assumes a responsibility;
Tamil Lexicon
turantari,
n. id. Fem. of துரந்தரன்.
Woman who assumes a responsibility;
பொறுப்பு வகிப்பவள். இமயத் துரைராச துரந்தரி தன்றிருமுன் (சிவரக. நந்திகண. 8).
DSAL